Monday, February 1, 2010

புரட்சி...!!!

இந்தப் போர் எங்களோடு தொங்கவும் இல்லை, எங்களோடு முடியவும் இல்லை...!!! - பகத் சிங்

இறந்தகாலத்க்கும் வரும்காலத்க்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி...!!! - பிடேல் காஸ்ட்ரோ

சோம்பல் முறிக்க உயர்ந்த கரங்கள் சுரண்டலை முறிக்க எழும்போது கடவுளின் தூக்கம் கலையலாம்...!

2 comments:

  1. "Revolution is not an Apple that falls when it ripe. You have to make it fall." have you read this before include this in your series.

    ReplyDelete